Search results

  1. Yaazhini Madhumitha

    மறையாதே என் கனவே - 5,6

    அத்தியாயம்-6 தன் பிறந்தநாளிற்கு அடுத்தநாள் காலை எழுந்தவள் வழக்கம்போல தன் அப்பாவிற்கு உதவி செய்கிறேன் என்று, தன் தந்தையை முடிந்தளவு தொல்லை செய்தவள் குளிக்கிறேன் என்று சென்றுவிட்டாள். கௌசி படிப்பை முடிக்க வரதராஜனும் ரிட்யர்ட் ஆகிவிட்டார். குளித்து முடித்து ரெடியாகி ஜீன்ஸிலும் கேசுவல் சர்டிலும்...
  2. Yaazhini Madhumitha

    மறையாதே என் கனவே - 5,6

    அத்தியாயம்-5 வீட்டிற்குள் வைப்பரேட்டர் மோடிலேயே ஆடிக்கொண்டு நுழைந்த கௌசி, "அப்பா மாத்திரை போட்டிங்களா, இன்னிக்கு சுகருக்கு?" என்று தன் தந்தையை நோக்கிக் கேட்டாள். அவர் திருதிருவென்று விழிப்பதிலேயே அவர் மாத்திரை போடவில்லை என்று புரிந்துகொண்டவள், "மிஸ்டர்வரதராஜன் உங்களுக்கு என்ன...
  3. Yaazhini Madhumitha

    மறையாதே என் கனவே-4

    அத்தியாயம்-4 மூன்று வருடங்களாக தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்ததை மூவரிடமும் சொன்னதை நினைத்துக்கூட கௌசிகா கவலைப்படவில்லை. ஆனால், இனி அனைவரின் பரிதாபப் பார்வையை சகிக்கவேண்டுமென்று எண்ணியவளுக்கு அழுகை வெடித்துக்கொண்டு வர வேகவேகமாக நடந்து வந்து வீட்டை அடைந்தாள். கோபத்திலும் ஆதங்கத்திலும் சாவியை...
  4. Yaazhini Madhumitha

    மறையாதே என் கனவே-3

    அத்தியாயம்-3 பிரபு வந்த அடுத்த தினம் வழக்கம்போல கௌசி வேலைக்குப் புறப்பட்டாள். கவிதாதான், 'என்ன ஆகப்போகுதோ' என்றபடி சிந்தித்துக் கொண்டே வந்தாள். பள்ளிக்குச் செல்லும் வழியில் ஓரக்கண்ணால் கௌசியைக் கவனித்தாள் கவிதா. கௌசி எப்போதும் போல நடந்து வருவதைப் பார்த்தவள், "இவளால மட்டும் எப்படித்தான் இப்படி...
  5. Yaazhini Madhumitha

    மறையாதே என் கனவே - 2

    அத்தியாயம்-2 அதேநாள் காலை கோயம்புத்தூரில்...(அதாவது கௌசியின் இதயம் காரணமில்லாமல் துடித்துக் கொண்டிருந்த தினம்) அன்று காலை ஜாக்கிங் முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிய விக்னேஷ் என்றழைக்கப்படும் விக்னேஷ்வரன் வீட்டின் முன் கிடந்த செய்தித்தாளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்...
  6. Yaazhini Madhumitha

    மறையாதே என் கனவே-1

    அத்தியாயம்-1 விடியல்... ஆரஞ்சு பந்தாய் சூரியன் தன் செந்நிறக் கதிர்களோடு கிழக்குத் திசையில் இருந்து காலை ஐந்தரை மணிக்கு தன்னை உலகிற்கு உதிர்த்துக் கொண்டிருந்தது. இரவுப்போர்வை தன் கம்பளத்தைச் சுருட்டிக் கொண்டிருக்க, இனிய பறவைகளின் கூக்குரல்கள் ஆங்காங்கே ஒலித்து, விடியலை இன்னும் ரம்மியமாகக்...